Happy bhogi sms quotes in Tamil Font

Happy bhogi sms quotes in Tamil

போகி 

  1. பழையன கழிந்தும் புதியன புகுந்தும் பிறப்பதுதான் போகி 
  2.  இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.


  1. அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
தீய பழமைகளை மறந்தும், 
நல்ல பழமைகளை நினைத்தும் 
போகி பொங்கலை கொண்டாடுவோம்  


 கோப்பங்கள் எரிந்து போக
சிரிப்புகள் மலர
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment